2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொன்னர் சங்கர் நாடகம் அரங்கேற்றம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், மேமலை பிட்டவின் டிவிசன் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவை முன்னிட்டும் பொன்னர் சங்கர் நாடக மாஸ்டர் அமரர் கே.அருனாசலத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் பொன்னர் சங்கர்  நாடகம்  ஆலய முன்றலில் அரங்கேற்றப்பட்டது. (மு.இராமச்சந்திரன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .