2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹட்டன் -நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை

Sudharshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில்; இன்று (28) மாலை மழையுடன் கூடிய காற்று வீசியதன் காரணமாக ஹட்டன் -நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ கிரின்ஹில் விடுதிக்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

தற்பொது மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .