2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மினி சூறாவளி

Kanagaraj   / 2016 ஏப்ரல் 30 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்னாலையில் வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடை மற்றும் பொதுக் கட்டிடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இதில் அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் வீடு ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டது. வலி.மேற்கின் பல இடங்களில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்தது. இதன்போது 2.30 மணியளவில் பொன்னாலையில் மினி சூறாவளியொன்று வீசியது. (படங்கள்: ஐ.நேசமணி)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .