2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

14 வயது மாணவி கர்ப்பம்

Sudharshini   / 2016 மே 02 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு,இராமச்சந்திரன்

சுகயீனமுற்ற நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி, கர்ப்பம்தரித்துள்ளதாகவும் இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்திய நிர்வாகத்தின் முறைப்பாட்டையடுத்து, சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்   பொகவந்தலாவை  பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .