2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பூநகரி வித்தியாலய பாடசாலைக் கட்டடம் திறந்துவைப்பு

George   / 2016 மே 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட பூநகரி வித்தியாலய பாடசாலைக் கட்டடத்தை   வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, செவ்வாய்க்கிழமை (03) திறந்துவைத்தார்.

661 மற்றும் 664 படைப்பிரிவுகளால் அமைக்கப்பட்ட பாடசாலைக் கட்டடமே இவ்வாறு திறந்து வைக்கபட்டுள்ளது.

இந்நிகழ்வில், பூநகரி பிரதேச செயலாளர் வ.கிருஸ்ணேந்திரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .