2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேஜர் ஜெனரல் மானவடு வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2016 மே 04 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டட நிர்மாணப் பணியின் போது, மரங்கள் சரிந்தது வீழுந்தமையால், தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவருக்கு, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .