2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரூ. 2 1/2 கோடி பெறுமதியான கொக்கேய்ன் மீட்பு

Menaka Mookandi   / 2016 மே 04 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டுப் பிரஜைகள் எட்டு பேரும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகிலான தோட்டத்திலிருந்து மேலும் 1,206 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வீட்டு வளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, அப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருள், சுமார் இரண்டு கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .