மேற்கத்தேய ஆடைகளில் அமைச்சர்கள்
10-05-2016 12:13 PM
Comments - 0       Views - 803

பா.திருஞானம்

நுவரெலியாவில் இடம்பெற்ற குதிரைப் பந்தய ஓட்டத்;தை கண்டுகளிப்பதற்காக குதிரை பந்தைய திடலுக்கு வந்திருந்த, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ சமய அலுவலக அமைச்சர் ஜோன் அமரதுங்க, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நுவரெலிய மாநகர மேயர் மஹிந்த தொடம்பே கமகே, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, ஆகியோர் மேற்கத்தேய நாகரீக ஆடைகளை அணிந்திருந்தமையை படங்களில் காணலாம். இதன்போது பல வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

"மேற்கத்தேய ஆடைகளில் அமைச்சர்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty