ஆடை அலங்கார கண்காட்சி
23-05-2016 11:14 AM
Comments - 0       Views - 507

நுவரெலியா குதிரை பந்தய திடலில் ஆண், பெண் இருபாலாருக்குமான ஆடை அலங்கார  கண்காட்சி நடைபெற்றது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகள் விதவிதமாக காட்சிப்படுத்தப்பட்டன. (பா.திருஞானம்)

"ஆடை அலங்கார கண்காட்சி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty