சிக்கலான இடங்கள்...
25-05-2016 09:56 AM
Comments - 0       Views - 67

9 மாவட்டங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்படும் அபாயகரமான வலயங்களாக இருப்பதனால், அவ்வலயங்களுக்குள் வசிக்கின்ற 2,866 குடும்பங்களை, தங்களுடைய பூர்வீக இடங்களில் வசிப்பதற்கு இடமளிக்கமுடியாது என்று, தேசியக் கட்டட நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, பதுளை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 661 இடங்களில் மண்சரிவு தொடர்பிலான சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

"சிக்கலான இடங்கள்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty