2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹட்டன் - கினிகத்ஹேன வீதியில் பயணிப்போருக்கு எச்சரிக்கை

Menaka Mookandi   / 2016 மே 25 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரவனல்லையிலிருந்து கினிகத்ஹேன ஊடாக ஹட்டன் வரையான வீதியின் 37ஆவது மைல் கல்லுக்கு அருகிலான வீதி, மண்சரிவுக்கு உள்ளாகக்கூடிய நிலைமை காணப்படுவதால், அவ்வழியாகப் பயணிக்கும் போது பொதுமக்கள் அவதானமாகப் பயணிக்க வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .