வீடுகள் பகிர்ந்தளிக்கும் விதம்...
31-05-2016 10:24 AM
Comments - 0       Views - 110

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களை அபிவிருத்தி நீரோட்டத்தில் ஒன்றிணைப்பதற்குமான அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட மீள்குடியேற்ற கருத்திட்டங்களை, இவ்விரு மாகாணங்களிலும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக, 14 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 

"வீடுகள் பகிர்ந்தளிக்கும் விதம்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty