2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 21

Menaka Mookandi   / 2016 ஜூன் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1945: ஜப்பானின் ஒகினவா தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின.

1982: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் பிறந்தார்.

1898: குவாம் தீவை ஸ்பெய்னிடமிருந்து அமெரிக்கா கைப்பற்றியது.

1982: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனை சுட்ட ஜோன் ஹிங்க்லே சித்தசுவாதீனமற்றவர் என்பதால் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1990: மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

1999: அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.

2004: ஸ்பேஸ்வன்சிப் எனும் விண்கலம் தனியாரின் நிதியளிப்பின் மூலம் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் விண்கலமாகியது.

2006: புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

2009: கிறீன்லாந்தில் தன்னாட்சி உருவாக்கம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X