2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தீர்த்தோற்சவம்

Sudharshini   / 2016 ஜூன் 21 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார்; ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நேற்று திங்கட்கிழமை(20) நடைபெற்றது.

கடந்த 12ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமான ஆலயத்தின் ஆணிப்பௌர்;ணமி அலங்கார உற்சவ விழாவாவில் ஞாயிற்றுக்கிழமை பாற்குடபவனியும்  108 அஷ்டோத்திர சங்காபிஷேக கிரியைகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .