2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையிலிருந்து கீழே விழுந்த பிரித்தானிய பிரஜை மரணம்

Kanagaraj   / 2016 ஜூன் 25 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம, கப்பரதொட்ட, பண்டல்வத்த பிரதேசத்தில் ஹோட்டலுக்கு அண்மையில் உள்ள மலையொன்றின் மீதிருந்து கீழே விழுந்த பிரித்தானிய பிரஜையான 23 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே இன்று சனிக்கிழமை அதிகாலைவேளையில், அவ்விளைஞன் கீழே விழுந்து மரணமடைந்துள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .