2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி இல்லை

Kanagaraj   / 2016 ஜூன் 26 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவியை வழங்காமல் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

அவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மற்றுமொரு உறுப்பினருமான முத்து சிவலிங்கமும், அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சுப்பு பதவியையோ அல்லது பிரதியமைச்சர் பதவியையோ வழங்காமல் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .