2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால்நடை வைத்தியர்களுக்கு வாய்ப்பு

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கால்நடை வைத்தியர்கள் 6 பேரை இணைத்துக்கொள்ளவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அதற்காக கால்நடை வைத்தியர்கள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 15 வருடங்களாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கால்நடை வைத்தியர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .