2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து: 22 பேர் வைத்தியசாலையில்

George   / 2016 ஜூன் 26 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிபில சேனாபதிய பிரதேசத்தில் தனியார் பஸ், 10 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 22 பேர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .