நீச்சலுடை வடிவமைப்பு...
26-06-2016 07:40 PM
Comments - 0       Views - 596

கொழும்பு நவநாகரிக வாரம் (CFW) நீச்சல், ஜூன் 24, 25ஆம் திகதியளில் கொழும்பு துறைமுக கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. நீச்சலுடை வடிவமைப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்
தங்கள் வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினர்.

(படங்கள்: குசான் பத்திராஜா)

"நீச்சலுடை வடிவமைப்பு..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty