2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிவிவகார அமைச்சர் வெளிநாடு போகலாம்

Princiya Dixci   / 2016 ஜூன் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் முதல்வாரம் வரையிலும் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று புதன்கிழமை (29) அனுமதிவழங்கினார்.

2000 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற முதலீட்டு கண்காட்சியில் செலவழிக்கப்பட்ட 3 இலட்சம் ரூபாவை, வழங்குமாறு முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் வட்டவலவுக்கு அழுத்தம் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டே முன்னாள் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .