2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கை கோர்த்தனர்...

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக்கட்சியில் இன்று வியாழக்கிழமை (30) இணைந்துகொண்டார்.

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் களனிப் பகுதிக்கான கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

(பட உதவி: பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X