2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹப்புத்தளையில் மினி சூறாவளி: 6 பேர் காயம்

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை, இதல்கஸ்ஹின்ன பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

அப்பகுதியில் தொடர்ந்தும் கடுங்காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X