Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி, கண்டாவளை சுண்டிக்குளம் காட்டுப் பகுதியிலிருந்து ஆர்.பி.ஜ ரக ஷெல்கள் நான்கை பொலிஸார் நேற்று (30) மீட்டுள்ளதுடன் நீதவானின் உத்தரவுக்கமைய அவற்றை செயலிழக்கச் செய்துள்ளனர்.
மேற்படி பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .