2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உகந்தை முருகன் கோவில் தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 21 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

உகந்தைமலை ஸ்ரீமுருகன் கோவில் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவில் திருவிழா கடந்த 05ஆம் திகதி கொடியேற்றத்;துடன் ஆரம்பமாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X