2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் நடமாடியவர் கைது

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 21 வயது இளைஞனை வெள்ளிக்கிழமை (22) இரவு ஏறாவூர் பழைய சந்தை  வீதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 5,000 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .