2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துண்டுப்பிரசுர விநியோகம்...

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்படவுள்ள 'ஜனசட்டன' பாதையாத்திரை தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது. கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள்,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .