2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு

George   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் சில, குண்டு துளைக்காத ஆடை, துப்பாக்கி ரவைகள் தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வீரமுகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வாக்குமூலத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறிறனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .