2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 19

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1944: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகளிடமிருந்து பாரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டது.

1945: வியட்நாமில் ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

1980: சவூதி அரேபிய விமானமொன்று ரியாத் நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதால் 301 பேர் பலி.

1981:  லிபியாவின் இரு போர் விமானங்களை சிட்ரா குடாவுக்கு மேலாக அமெரிக்க விமானங்கள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.

1991: சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவின் அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சி இடம்பெற்றது. கொர்பசேவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

2002: செச்னிய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் ரஷ்ய ஹெலிகொப்டர் சிக்கியதால் 118 படையினர் பலி.

2003: ஈராக்கில் ஐ.நா. தலைமையகம் மீது நடந்த கார் குண்டுத் தாக்குதலில் ஈராக்கிற்கான ஐ.நா. தூதுவர் சேர்ஜியோ வியேரா டி மெலோ உட்பட 22 பேர் பலியாகினர்.

2009: ஈராக்கில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 101பேர் பலி 565 பேர் காயம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .