2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பான் கீ மூன் வருகிறார்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் புதன்கிழமை (31) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.  

செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி வரை  இலங்கையில் தங்கியிருக்கும் அவர், யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .