2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நிறப்பூச்சு உற்பத்தி தொழிற்சாலையில் தீ

Gavitha   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி-பியகம வீதியில் பேலியகொடையில் அமைந்துள்ள நிறப்பூச்சு உற்பத்தி தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்துக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .