2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விடை பெற்றார் டில்ஷான்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடிய திலகரட்ண டில்ஷான், சற்று முன்னர் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, 19 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .