2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உதவியாசிரியர்களுக்கு நியமனக் கடிதம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்

ஊவா மாகாண உதவியாசிரியர்களுக்கான பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு, நியமனம் வழங்கும் வைபவம், நாளை செவ்வாய்க்கிழமை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

இதற்கமைய, இந் நியமனம் வழங்கப்படவுள்ள திகதியில் கலைமாணி பட்டப்படிப்புக்;கான அரச பரீட்சைக்கு தோற்றுகின்ற, நியமனம் பெறவிருக்கும் உதவியாசிரியர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை தங்களுக்கான நியமனங்களை ஊவா மாகாண கல்வியமைச்சில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .