உலகிலேயே அவலட்சணமான பெண்ணின் வாழ்வில் ஒளி
14-09-2016 10:00 AM
Comments - 0       Views - 810

உலகின் அதிகூடிய அவலட்சணமான பெண் எனப் பழிக்கப்பட்டவர், தனது ஆவணப்படம் வெளியிடப்பட்ட வேளையில், தான் கணினி வழித் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

லிஸி வலகியுஸ் என்ற இப்பெண், 17 வயதாக இருந்த போது, அவரைப் பழிக்கும் வீடியோக்களை ஓன்லைனில் கண்டு பெரும் வேதனைப்பட்டுள்ளார்.

எனினும், அவுஸ்திரேலியப் பெண் ஊடகவியலாளர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை, இவர் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டு இவருக்கு வாழ்வின் ஒளியைக் காட்டியுள்ளார்.

"உலகிலேயே அவலட்சணமான பெண்ணின் வாழ்வில் ஒளி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty