வைத்தியசாலையின் 3 ஆம் மாடியிலிருந்து விழுந்து வயோதிபர் பலி
13-09-2016 10:03 AM
Comments - 0       Views - 65

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் 3 ஆம் மாடியிலிருந்து விழுந்து, வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், 80 வயது முதியவரே பலியாகியுள்ளார்.

இவர் மனநல குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு சிகிச்சைப் பெறுவதற்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

"வைத்தியசாலையின் 3 ஆம் மாடியிலிருந்து விழுந்து வயோதிபர் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty