அமெரிக்காவில் 'தேவ தூதர்'
16-09-2016 11:13 AM
Comments - 0       Views - 831

அமெரிகாவின் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள வளாகத்தின் தரையிலிருந்து வானத்தை நோக்கி மேலேழுந்த ஒளிக்கீற்றையின் நுனியில் “தேவ தூதரின்” உருவப்படமொன்று தோன்றிய அதிசய நிகழ்வொன்று, கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஒளிக்கீற்றையின் இறுதி நுனியில், தேவதையொருவரின் உருவம் தெரிந்ததாகவும் அதனை தான் புகைப்படமெடுத்ததாகவும் ரிஷ் மெக்கோர்மெக் என்ற புகைப்படக் கலைஞர் தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று இரவு, நிவ்யோர்க் நகரிலிருந்து எடுக்கப்பட்ட தனது அனைத்துப் புகைப்படங்களிலும், அந்த தேவதையின் காட்சி தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்காவில் 'தேவ தூதர்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty