2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விசாரணையில் ஒருவர் பலி

Niroshini   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணித் தகராறு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளை விசாரித்துக்கொண்டிருக்கையில், 55 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக  நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றுத் திங்கட்கிழமை (26) இடம்பெற்றதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .