2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிள்ளைகள் உயிரும் உணர்வும் உள்ளவர்கள்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு மாணவனுக்கு நல்ல ஆசான் கிடைக்காதுவிடின், அவனுக்கு கல்வியில் வெறுப்பு வந்துவிடும். 

பல மாணவர்கள் தனக்குப் பிடிக்காத பாடத்தைப் பின்னர் வேறு ஓர் ஆசிரியர் மூலம் கற்று, அதே பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றமையும் கண்கூடு. 

எனவே, வளரும் பயிர்களில் கல்வியை உயர்த்திட அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் செயலாற்றுவது அவர்களின் கட்டாய கடமையாகும். 

பிள்ளைகள் உயிரும் உணர்வும் உள்ளவர்கள். அவர்களுடன் ஜடப்பொருள்களுடன் பழகுவதுபோல் பழகக்கூடாது. இந்த ஆத்மாக்களை நேயத்துடன் அணுகுதல் அவசியம்.  

நல்ஆசிரியர் கடவுளின் கிருமையைப் பெறுகின்றார். 

 

வாழ்வியல் தரிசனம் 27/09/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .