2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தியாவுக்குப் பிரதமர் விஜயம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (30) நியூசிலாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X