வரட்சி: 6 மாவட்டங்கள் பெரும் பாதிப்பு
30-09-2016 11:46 AM
Comments - 0       Views - 581

சீரற்ற வானிலை காரணமாக நிலவி வருகின்ற வரட்சியினால், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 48,065 குடும்பங்களைச் சேர்ந்த 188,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, குருநாகல் கிளிநோச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 

"வரட்சி: 6 மாவட்டங்கள் பெரும் பாதிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty