2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹிந்தவும் வைத்தியசாலைக்குச் சென்றார்

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தங்கல்லை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் சிகிச்சைப் பெறும் சிறுவர்களை சென்று பார்வையிட்டுள்ளார். சிறுவர்களிடம் நலன் விசாரித்த அவர், பரிசு பொருட்களையும் வழங்கியுள்ளார்.

இதேவேளை,  மஹிந்த ராஜபக்ஷவின் மகனான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரச சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X