2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சர்வதேச சிறுவர் தினம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு,  தலவாக்கலை - சென்கிளாயர்  தோட்ட வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வு நடைபெற்றது.

தோட்ட முகாமையாளர் சுரேன்  மாதன்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, சிறுவர்களின் ஊரவலமும் நடைபெற்றது.

சிறுவர்கள் தலவாக்கலை - 1ட்டன் பிரதான வீதியிலிருந்து தோட்ட வைத்தியசாலை வரை பதாகைகளை ஏந்தியவாறு  ஊர்வலம் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .