2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

Acer இன்டெல் 7th Generation Intel Core உடன் இணைவு

Gavitha   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடிக் கணினிகளுக்குப் புதிய சக்தியை அளிக்கும் வகையில் 7th Generation Intel® Core™ புரொஸஸர் அறிமுகம், அண்மையில் நடைபெற்றது. இப் புதிய 7th Gen புரொஸஸர் 14nm புரொஸஸருன் தொழில்நுட்பத்தைவிட அதிகமான செயற்றிறன் கொண்டது.

அத்துடன் அதில் உள்ளடக்கப்பட்ட new media engine ஊடாக 4K UHD தொடர்பாக அதிகமான ஒத்துழைப்பை வழங்கிப் பார்ப்பதற்கும், பயணம் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் மற்றும் ஷெயார் செய்தல் ஆகியன தொடர்பில் அதிகமான செயற்றிறன்களை வழங்கும்.  

புதிய கணினி 7th Generation Intel® Core ஊடாக தெளிவாகப் பார்த்தல், நீண்டநேர பற்றரி ஆயுட்காலம், மேலும் சுத்திகரிக்கப்பட்டதுடன் பாவனையாளருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தையும் வழங்கும். தமது மடிக் கணினியின் பயணத்தைப் புதுப்பொளிவாக்குவதோடு இருபாணியில் வடிவத்தைக் கொண்டு svelte silhouette Swift 7 மற்றும் Spin 7 ஆகிய புதிய இரு உற்பத்திகள் Acer மூலம் பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X