2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன்னாள் தூதுவரை கைது செய்ய சர்வதேச பிடியாணை

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக் விமான ​கொள்வனவு விவகாரத்தில் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச ​பொலிஸார் ஊடாக கைதுசெய்வதற்கு  கொழும்பு ​கோட்டை நீதவான்  லங்கா ஜயரத்ன, இன்று வியாழக்கிழமை, பிடியாணை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .