2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இசைக் கருவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                    

ஊவா மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஊவா மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட, இலங்கைக்கான கொரியநாட்டு தூதுவர் வோம் சாம் ஜாங், ஊவா மாகாண பாடசாலைக்கு தேவையான ஒரு தொகை இசைக் கருவிகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

இந்நிகழ்வில் மாகாண முதலமைச்சர் சாமரசம்பத் தசநாயக்க மற்றும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர்; கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .