2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நியமனம்...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தவிசாளராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தை, அவர் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .