2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்த அங்கிகாரம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கென குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .