2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பம்பலப்பிட்டி கட்டடத்தில் தீ

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

குறித்த கட்டடத்தின் இரண்டாவது மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படைப் பிரிவு, அவ் விடத்துக்கு விரைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .