Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Kogilavani / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி நகரில், நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த 9 பேர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி டி.எஸ்.சேனாநாயக்கா வீதியில் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவ்விபத்தில் வானில் பயணித்த 8 பேரும், டிப்பர் ரக வாகனத்தின் சாரதியுமே படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .