2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மியன்மார் கடலில் விமானம் விபத்து

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரின் மேற்குக் கடற்பரப்பில், விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் விழுந்த இடம்  மற்றும் அந்த விமானம் எந்த நாட்டைச் சேர்ந்ததென்பது தொடர்பான விசாரணைகளை, அந்நாட்டு சிவில் விமானச் சேவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

எவ்வாறாயினும், அந்நாட்டைச் சேர்ந்த விமானமெதுவும் விபத்துக்கு உள்ளாகவில்லை என்று, மியன்மார்  சிவில் விமானச் சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X