அமரதேவ காலமானார்
03-11-2016 11:39 AM
Comments - 0       Views - 492

சிரேஷ்ட சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவ (வயது 88) சற்று முன்னர் காலமானார்.

இருதய நோய் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில், இன்று காலை அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

"அமரதேவ காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty